4,370 Quotes About Literature


  • Author Toni Morrison
  • Quote

    Beloved wasn’t interested. She said when she cried there was no one. That dead men lay on top of her. That she had nothing to eat. Ghosts without skin stick their fingers in her and said beloved in the dark and bitch in the light.

  • Tags
  • Share

  • Author John Sutherland
  • Quote

    Literature, at its best, does not simplify, but it enlarges our minds and sensibilities to the point where we can better handle complexity--even if, as is often the case, we don't entirely agree with what we are reading

  • Tags
  • Share



  • Author வண்ணதாசன்
  • Quote

    புதுசுபுதுசுண்ணு தேடிப் போற எல்லாமே பழசாத்தான் போகப்போகுது. இந்த இடத்திலேயே பழசாப் போகத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. மனுஷன் ஒரு தடவைதான் இந்த உலகத்துக்குப் புதுசா வாரான். வந்த பிறகு அவன் பழசுதான். சாகிறவரைக்கும் பழசுதான்.

  • Tags
  • Share


  • Author வண்ணதாசன்
  • Quote

    வெயிலுக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். மழைக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். நல்லது தான். இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக இத்தனை வருஷமாக நிற்கிற மரத்தை இடம் பெயர்த்து விட முடியுமா? சில மரத்துக்குப் பூ. சில மரத்துக்குக் காய். சில மரத்துக்குக் கனி. ஆனால் எல்லா மரத்துக்கும் நிழல்.

  • Tags
  • Share