[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"$fna-5pq5B3Ietht_St6YzDcFTHmknhDIqmlySO0Tq-J8":3,"$fSiS6ixpJe39-rzQffu58yahcRpvQ_VbexRwvAA_4758":12},{"author":4,"tags":11},{"author_id":5,"author_name":6,"author_name_first_letter":7,"article_count":8,"bio":9,"short_bio":9,"slug":10,"image_url":9},13081,"Vairamuthu","V",15,null,"vairamuthu",[],{"quotes":13,"pagination":184},[14,27,43,59,75,96,112,131,147,163],{"id":15,"quote_text":16,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":19,"source":20,"quote_tag":21,"commentary":9},676945,"மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்.\"\"நீ மிருகமா? தெய்வமா?\"\"நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.",2,false,{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[22],{"id":23,"tag":24},3400628,{"id":25,"tag_name":26},8828,"conciousness",{"id":28,"quote_text":29,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":30,"source":31,"quote_tag":32,"commentary":9},639661,"மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்கு மீட்டுக் கொடுத்தால் போதும்; அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது; மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[33,38],{"id":34,"tag":35},3289969,{"id":36,"tag_name":37},5531,"exploitation",{"id":39,"tag":40},3289970,{"id":41,"tag_name":42},17038,"farmers",{"id":44,"quote_text":45,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":46,"source":47,"quote_tag":48,"commentary":9},638197,"அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ காயமோ வெற்றிடமோதான் லட்சியத்திற்கு கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[49,54],{"id":50,"tag":51},3285682,{"id":52,"tag_name":53},5552,"socialism",{"id":55,"tag":56},3285681,{"id":57,"tag_name":58},7523,"humiliation",{"id":60,"quote_text":61,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":62,"source":63,"quote_tag":64,"commentary":9},607582,"பூமியை மனிதன்தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ, அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பதும்.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[65,70],{"id":66,"tag":67},3187801,{"id":68,"tag_name":69},351,"nature",{"id":71,"tag":72},3187800,{"id":73,"tag_name":74},4300,"environment",{"id":76,"quote_text":77,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":78,"source":79,"quote_tag":80,"commentary":9},583753,"தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக் கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுப்பது தோல்வி.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[81,86,91],{"id":82,"tag":83},3103543,{"id":84,"tag_name":85},3613,"victory",{"id":87,"tag":88},3103541,{"id":89,"tag_name":90},3935,"failure",{"id":92,"tag":93},3103542,{"id":94,"tag_name":95},13282,"lessons-of-life",{"id":97,"quote_text":98,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":99,"source":100,"quote_tag":101,"commentary":9},537953,"இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறது எனக்கு உயிர் தந்த உடல். நேற்றுவரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல். நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்தச் சொல்லை உச்சரித்துக்கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்; அவ்வளவுதான்.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[102,107],{"id":103,"tag":104},2936252,{"id":105,"tag_name":106},2653,"philosophy-of-life",{"id":108,"tag":109},2936253,{"id":110,"tag_name":111},37895,"tamil",{"id":113,"quote_text":114,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":115,"source":116,"quote_tag":117,"commentary":9},533430,"இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறுவேறன்று. இயற்கையின் சிறுபிரதிதான் மனிதன்; மனிதனின் பெரும்பிரதிதான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[118,121,126],{"id":119,"tag":120},2921452,{"id":68,"tag_name":69},{"id":122,"tag":123},2921451,{"id":124,"tag_name":125},2639,"mankind",{"id":127,"tag":128},2921450,{"id":129,"tag_name":130},3725,"compassion",{"id":132,"quote_text":133,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":134,"source":135,"quote_tag":136,"commentary":9},487747,"சுவையான கதை; ஆனால் சோக முடிவு.\"\"எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது; எல்லா சோகமும் ஒரு சுகமாய்க் கனிகிறது. காலனி ஆதிக்கம் உலகச் செல்வத்தை அள்ளிச் சென்றது சோகம்; உலகெங்கும் ஆங்கிலத்தை விட்டுச் சென்றது சுகம்.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[137,142],{"id":138,"tag":139},2743754,{"id":140,"tag_name":141},1848,"stories",{"id":143,"tag":144},2743753,{"id":145,"tag_name":146},5422,"reality-of-life",{"id":148,"quote_text":149,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":150,"source":151,"quote_tag":152,"commentary":9},477989,"சொற்களும் அம்புகளும் ஒன்றுதான். சொல்லுக்கும் அம்புக்கும் தனி பலம் ஏதுமில்லை. வீரத்திலும் சத்தியத்திலும் தோய்ந்து வருவதிலிருக்கிறது அம்புக்கும் சொல்லுக்குமான ஆற்றல்.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[153,158],{"id":154,"tag":155},2702511,{"id":156,"tag_name":157},1855,"words",{"id":159,"tag":160},2702512,{"id":161,"tag_name":162},2532,"words-have-power",{"id":164,"quote_text":165,"author_id":5,"source_id":17,"has_image":18,"author":166,"source":167,"quote_tag":168,"commentary":9},402422,"இந்தியாவில் பிடித்தது?\"\"உழைப்பு.\"\"பிடிக்காதது?\"\"ஊழல்.\"\"ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!\" \"உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது.",{"id":5,"author_name":6,"slug":10,"author_name_first_letter":7,"article_count":8,"image_url":9},{},[169,174,179],{"id":170,"tag":171},2338897,{"id":172,"tag_name":173},1120,"india",{"id":175,"tag":176},2338896,{"id":177,"tag_name":178},1628,"hard-work",{"id":180,"tag":181},2338895,{"id":182,"tag_name":183},3076,"corruption",{"currentPage":185,"totalPages":17,"totalItems":8,"itemsPerPage":186},1,10]