சுய விருப்பு வெறுப்புக்காகத் தகுதி இல்லாததைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தனக்கு ஆகாது என்றால் நன்றாய் இருப்பதைக் கூடக் குழி தோண்டி புதைப்பதும்... இதென்ன மலினமான சோஷியல் ஸ்டிக்மா...? திரைப்படங்களை, ஏனைய படைப்புகளை உருவி இணையத்தில் உலவ விடும் ஆசாமிகளைப் போலவே, மற்றவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, கருத்து ஆக்ரமிப்பாய் அதை உண்மை என்று நம்ப வைக்கும் இந்த மாதிரி நபர்களும் வெகு ஆபத்தானவர்கள் என்று தோன்றியது.
-Hema Jay | ஆயிரம் ஜன்னல் மனசு
Select a background
More quotes by Hema Jay | ஆயிரம் ஜன்னல் மனசு
Popular Authors
A curated listing of popular authors.