பைசா பெறாத சின்ன விஷயத்துக்கும் தாங்கள் சொல்வது தான் சரி என்று வரிந்து கட்டி சண்டை போடுகிற பதிவுகள், நிறைய வம்பு வாக்குவாதங்கள், அடுத்தவரை மட்டம் தட்டும் எள்ளல்கள், நடுநடுவே சில சுய பிரதாபங்கள், போட்டோ ஷாப் பில்டர் உபயத்தில் பிக்ஷர் பெர்பெக்ட்டாக ஜொலிக்கும் சுயமிகள் ஹையஹோ… ‘சமூக வலைதளங்களிலேயே குடி இருப்பது நம் ஈகோவை வேண்டுமானால் ஆற்றுப்படுத்தும், ஆனால் நம் மன அமைதி கோரமாகும்’ என்று எங்கோ படித்தது எத்தனை உண்மை என்று நினைத்துக் கொண்டாள்.
-Hema Jay | ஆயிரம் ஜன்னல் மனசு
Select a background
More quotes by Hema Jay | ஆயிரம் ஜன்னல் மனசு
Popular Authors
A curated listing of popular authors.