உள்ளம் குமுறி கழித்த நாட்கள் பலஉறக்கம் இன்றி கிடந்த நாட்கள் பலஅனால் இன்றோஏதோ இனம் புரியாத மகிழ்ச்சிசுற்றம் மறந்து, சூழ்நிலை மறந்துஎன்னை அறியாமல் சிரிக்கிறேன்....இரவுகள் இனிமையானவை என உணர்கிறேன்...
-Solitary_writer
Select a background
More quotes by Solitary_writer
Popular Authors
A curated listing of popular authors.