பெண்களைப் பொறுத்தவரையில் கூறத்தக்கது இது: தம் உடம்பைக் கருவியாகக் கொண்டு, ஆண்களைக் கவர்கின்றவரைக்கும் பெண்கள் அடிமைகளாக வாழ நேரும்; தம் உள்ளத்தைக் கருவியாகக் கொண்டு ஆண்களைக் கவர முடியுமானால் ஒத்த உரிமையோடு உயர்வு பெறமுடியும்.
-மு. வரதராசன் (Mu. Varatharasan)
Select a background
More quotes by மு. வரதராசன் (Mu. Varatharasan)
Popular Authors
A curated listing of popular authors.