2 Quotes by ஜெயமோகன்
- Author ஜெயமோகன்
-
Quote
நகைகளின் ஒவ்வொரு புடைப்பும் வளைவும் ஓர் அழகுணர்ச்சியின் பரு வடிவம். மலைச்சிகரங்களின் வளைவும் புடைப்பும் ஆயிரமாயிரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் பிரபஞ்ச சக்திகள் உருவாக்கியவை. நாவல் என்பது மலை. நகையின் நுட்பமல்ல, மலையின் மாண்பே அதற்கு உரியது.
- Tags
- Share
- Author ஜெயமோகன்
-
Quote
கதைப்புலம் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதனால் மட்டும் ஒரு படைப்பு வெற்றி பெற்றதாகிவிடுமா..? அது எழுப்பும் ஒருவித ‘ ஆர்வம் ’ இலக்கிய ரசனையின்பாற்பட்டதாக ஆகிவிடுமா..? நிச்சயமாக இல்லை. படைப்பு முன்வைக்கும் பார்வை முக்கியமானது.
- Tags
- Share