2 Quotes by மு. வரதராசன் (Mu. Varatharasan)


  • Author மு. வரதராசன் (Mu. Varatharasan)
  • Quote

    பெண்களைப் பொறுத்தவரையில் கூறத்தக்கது இது: தம் உடம்பைக் கருவியாகக் கொண்டு, ஆண்களைக் கவர்கின்றவரைக்கும் பெண்கள் அடிமைகளாக வாழ நேரும்; தம் உள்ளத்தைக் கருவியாகக் கொண்டு ஆண்களைக் கவர முடியுமானால் ஒத்த உரிமையோடு உயர்வு பெறமுடியும்.

  • Tags
  • Share