3 Quotes by Ahila Dorairaj
- Author Ahila Dorairaj
-
Quote
பெண்ணைக் குறித்த பார்வை பெண்ணினிடமிருந்தே துவங்கவேண்டும்; அப்போதுதான் பெண்ணின் மனதில் காலம்காலமாய் ஏற்றப்பட்டு புரையோடிப்போன ஆண் சிந்தனை உடையும்; பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சொல்லித் திரியும் பட்டிமன்ற சொல்லாடல்கள் மாறும்; அதை ரசிக்கும் பெண்களின் உளப்பாங்கும் மாறுபடும் என்பனவெல்லாம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
- Tags
- Share
- Author Ahila Dorairaj
-
Quote
அப்போ எங்கே போறோம்..’ என்றாள் கண்கள் விரிய.‘உங்கம்மாவைத் தேட..’ என்று சொல்லி அருகில் வந்தணைத்து அவள் கண்களை நோக்கினான். சட்டென மலர்ந்த கண்களைத் தொடர்ந்து கன்னங்களும் சிரித்தன அவளுக்கு. ‘எங்கு தேடுவோம், அந்த மலைக்கு அப்பாலா?’ சன்னலைப் பார்த்து திரும்பினாள். ஆமாம் என்பதாய் ஒரு தலையாட்டல் அவனிடமிருந்து.
- Tags
- Share
- Author Ahila Dorairaj
-
Quote
கொட்டிகிடக்கும் சுடுமணலை உண்டு வளரும் மீன்களுக்கு கட்டுமரங்களைப் பற்றிய கவலையில்லை
- Tags
- Share