15 Quotes by Samura

  • Author Samura
  • Quote

    வேண்டும் என்று, இருக்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட,வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்;நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட,நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    விவேகம்=========கட்டுப்பாடில்லாமல் தன் மனதை ஓடவிடுவது, ஆபத்தில் முடியும்,கட்டுப்பாடில்லாமல் வாகனத்தை ஓட்டிவிடுவது, விபத்தில் முடியும்!இடதுபுறமிருந்து முந்துவதும், வேகத்தை உந்துவதும், எதில் முடியும்?நம்பியவர்களிடமிருந்து நீங்குவதும், ரத்தம் சிந்துவதுமாக முடியும்!நிதானமாக, உன் வண்டியை நீ செலுத்தாவிட்டால்,நீ தானமாக, உன் உயிரையே செலுத்த வேண்டி வரும்!வாகன நேரத்தில், எல்லை அடையும் வரை, பொறுமையோடு ஓட்டுபவன் எவன்?வா! கண நேரத்தில், உன்னை அடைவேன்! எருமையோடு காத்திருப்பான் எமன்!

  • Tags
  • Share



  • Author Samura
  • Quote

    மோசமான சினத்தை ஆதரித்தால்,அவமானச்சின்னமே, அவதரிக்கும்;கனப்பொழுது, கோபத்தை கட்டுப்படுத்தினால்,தினப்பொழுதும், வாழ்வில் துன்பமில்லை!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    தாவரத்திற்கும், உயிர் உண்டு,தாவும் இனத்திற்கும், உணர்வு உண்டு;தான் உண்டு, என இருப்பதை,நாம் உண்டு வாழ, அழிக்காதே!

  • Tags
  • Share