83 Quotes About Tamil

Tamil Quotes By Author



  • Author Murugar Gunasingam
  • Quote

    They [Sinhalese leaders] had clearly established their predilection for the Sinhalese national identity. Though the minority [Tamil] leaders elucidated a great deal of reasoning in this discussion, the Sinhalese leaders... remained steadfast in their decision to have the Lion flag, flexing their muscle of majority for their uncompromising loyalty for their Sinhalese nationality.

  • Tags
  • Share

  • Author Kannadasan
  • Quote

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்உள்ளத்தில் உள்ளது அமைதிஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்எல்லா நன்மையும் உண்டாகும்

  • Tags
  • Share


  • Author Samura
  • Quote

    தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என,தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்;முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான்,முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக!

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும்உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு!உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும்,இருக்கவேண்டும், நீ விட்ட வடு!

  • Tags
  • Share