11 Quotes by Subramanya bharathi

Subramanya bharathi Quotes By Tag

  • Author Subramanya bharathi
  • Quote

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

  • Tags
  • Share


  • Author Subramanya bharathi
  • Quote

    சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோபட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீமூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதைஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு;-தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீகோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீவாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    Live in the present and shape the future, do not be casting lingering looks to the distant past for the past has passed away, never again to return.

  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    He who writes poetry is not a poet. He whose poetry has become his life, and who has made his life his poetry – it is he who is a poet.

  • Share