5 Quotes by Kannadasan

  • Author Kannadasan
  • Quote

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்உள்ளத்தில் உள்ளது அமைதிஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்எல்லா நன்மையும் உண்டாகும்

  • Tags
  • Share

  • Author Kannadasan
  • Quote

    நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்

  • Tags
  • Share

  • Author Kannadasan
  • Quote

    நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி

  • Tags
  • Share

  • Author Kannadasan
  • Quote

    Sollendrum Mozhi Endrum Porul Endrum Illai, Porul Endrum IllaiSollaatha Solluku Vilai Yethum Illai, Vilai Yethum IllaiOndrodu Ondraaga Uyir Serntha Pinne, Uyir Serntha Pinne Hmm..hmm hmmhmmmUllagangal Nammayandri Vereythum Illai, Vereythum Illai

  • Tags
  • Share

  • Author Kannadasan
  • Quote

    இதயம் மறப்பதில்லை இயற்கை மறந்தாலும் இறைவன் மறந்தாலும் - உன்னை இதயம் மறப்பதில்லை உதயம் என்றால் அதில் உன் முகம் பார்ப்பேன் உண்ணும் பொருளிலும் உன் குணம் காண்பேன் மதியத்துக் கோடையிலும் உன் நிழல் கேட்பேன் மரணத்தில் உன் மடியில் என் தலை சாய்ப்பேன் மறுபிறப் பென்றிருந்தால் மண்ணிடைப் பிறப்பேன் வயது வளரும் வரை மனதில் வைத்திருப்பேன் இருபதில் உன்னுடனே இரண்டறக் கலப்பேன் இதிலுமோர் தோல்வியென்றால் என் கதை முடிப்பேன்

  • Share