55 Quotes by Thiruvalluvar

Thiruvalluvar Quotes By Tag




  • Author Thiruvalluvar
  • Quote

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.(குறள் எண்:216)(பொருள்: பயன்தரக்கூடிய மரம் ஊர் நடுவே பழுத்தால் எல்லோருக்கும் பயன் தருவதைப் போல, நற்பண்பு உடையவரிடம் சேரும் செல்வம் எல்லோருக்கும் பயனளிக்கும்.)

  • Tags
  • Share