4,370 Quotes About Literature

  • Author ஜெயமோகன்
  • Quote

    கதைப்புலம் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதனால் மட்டும் ஒரு படைப்பு வெற்றி பெற்றதாகிவிடுமா..? அது எழுப்பும் ஒருவித ‘ ஆர்வம் ’ இலக்கிய ரசனையின்பாற்பட்டதாக ஆகிவிடுமா..? நிச்சயமாக இல்லை. படைப்பு முன்வைக்கும் பார்வை முக்கியமானது.

  • Tags
  • Share

  • Author எஸ்.ராமகிருஷ்ணன்
  • Quote

    புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்க கூடும்.""அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள்,சுயபுகழ்ச்சிகள், ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடையச் செய்துவிட முடியாது.அவை புகைமயக்கம் மட்டுமே.

  • Tags
  • Share

  • Author Yōko Ogawa
  • Quote

    Perhaps this was just evidence that his body was adapting to the secret room. Perhaps it was necessary to rid oneself of everything that was superfluous in order to immerse completely in this airless, soundproof, narrow space shrouded in the fear of discovery and arrest. In recompense for a mind that was able to retain everything, every memory, perhaps it was necessary that the body gradually fade away.

  • Tags
  • Share


  • Author யுவன் சந்திரசேகர்
  • Quote

    புத்திமேல உள்ள இறுக்கமான கட்டுப்பாடு கலைஞ்சு ஒருவிதமான பித்துநிலைக்கிப் போகணும்..... அப்பத்தான் காட்சிகள் மேலெயும் சப்தங்கள் மேலெயும் உள்ள பிடிப்பு தளர்ந்து சம்பவத்தைப் பெரிசாக்கியும் குறுக்கியும் வேறவேற விதமாக கலைச்சும் நடத்திப் பாத்துக்க முடியும்.அப்பிடிச் செய்யும் போது சம்பவத்துக்குள்ளெ இருக்கிற கால அடுக்கு குலைஞ்சு இனம்புரியாத திகைப்புநிலைக்குப் போயிரும்.இதெல்லாம் நடக்காம எழுதுறது வெறும் கதை.

  • Tags
  • Share




  • Author Jose Marti
  • Quote

    A knowledge of different literatures is the best way to free one's self from the tyranny of any of them.

  • Tags
  • Share