5,322 Quotes About Mother


  • Author Ahila Dorairaj
  • Quote

    அப்போ எங்கே போறோம்..’ என்றாள் கண்கள் விரிய.‘உங்கம்மாவைத் தேட..’ என்று சொல்லி அருகில் வந்தணைத்து அவள் கண்களை நோக்கினான். சட்டென மலர்ந்த கண்களைத் தொடர்ந்து கன்னங்களும் சிரித்தன அவளுக்கு. ‘எங்கு தேடுவோம், அந்த மலைக்கு அப்பாலா?’ சன்னலைப் பார்த்து திரும்பினாள். ஆமாம் என்பதாய் ஒரு தலையாட்டல் அவனிடமிருந்து.

  • Tags
  • Share