83 Quotes About Tamil

  • Author Abhijit Naskar
  • Quote

    சுதந்திரம் எனது மதம், மனிதர்கள் என் தேவன்.

  • Tags
  • Share

  • Author P.S. Jagadeesh Kumar
  • Quote

    If someone hits me, he is the first Tamizhan and if I hit someone, I am the first accused, the power of being Dr.P.S.Jagadeesh Kumar

  • Tags
  • Share



  • Author P.S. Jagadeesh Kumar
  • Quote

    யாரை இறைவனாக வணங்க வேண்டும், யாருக்கு இரையாக வேண்டும் என்பது உங்கள் பக்தியில் உள்ளது

  • Tags
  • Share

  • Author P.S. Jagadeesh Kumar
  • Quote

    மக்கள் தங்கள் பாவத்தைச் செய்வதில்கடவுளுக்கு அஞ்சாத வரை,மக்கள் தங்கள் பாவத்தை மன்னிப்பதில்கடவுளை நம்பும் வரை,உலகில் அநீதி ஒருபோதும் முடிவதில்லை

  • Tags
  • Share

  • Author P.S. Jagadeesh Kumar
  • Quote

    மனிதநேயம் என்பதுஒரு எதிரியை கூட உருவாக்காமல்அன்பை மட்டும் உருவாக்கும் கலை

  • Tags
  • Share

  • Author J. Nedumaan
  • Quote

    சகிக்க தெரிந்த ஒருவருக்கு சாதிக்க தெரியும்

  • Tags
  • Share

  • Author J. Lepika
  • Quote

    கொண்டாடப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள், முதலாவது உங்கள் முதுமை, இரண்டாவது உங்கள் முதிர்ச்சி

  • Tags
  • Share