2 Quotes by Subramaniya Bharathiyar

  • Author Subramaniya Bharathiyar
  • Quote

    காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்கீத மிசக்குதடா நந்த லாலா!தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!

  • Tags
  • Share

  • Author Subramaniya Bharathiyar
  • Quote

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!” ― Subramaniya Bharathiyar

  • Tags
  • Share