83 Quotes About Tamil

  • Author Samura
  • Quote

    வேண்டும் என்று, இருக்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட,வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்;நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட,நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து!

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறது எனக்கு உயிர் தந்த உடல். நேற்றுவரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல். நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்தச் சொல்லை உச்சரித்துக்கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்; அவ்வளவுதான்.

  • Tags
  • Share

  • Author Thiruvalluvar
  • Quote

    இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.

  • Tags
  • Share

  • Author Avvaiyar
  • Quote

    1) அறஞ்செய விரும்பு2) ஆறுவது சினம்3) இயல்வது கரவேல்4) ஈவது விலக்கேல்5) உடையது விளம்பேல6) ஊக்கமது கைவிடேல்7) எண்ணெழுத் திகழேல்8) ஏற்பது இகழ்ச்சி9) ஐயமிட்டு உண்10) ஒப்புர வொழுகு11) ஓதுவது ஒழியேல்12) ஓளவியம் பேசேல்13) அஃகஞ் சுருக்கேல்

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    விவேகம்=========கட்டுப்பாடில்லாமல் தன் மனதை ஓடவிடுவது, ஆபத்தில் முடியும்,கட்டுப்பாடில்லாமல் வாகனத்தை ஓட்டிவிடுவது, விபத்தில் முடியும்!இடதுபுறமிருந்து முந்துவதும், வேகத்தை உந்துவதும், எதில் முடியும்?நம்பியவர்களிடமிருந்து நீங்குவதும், ரத்தம் சிந்துவதுமாக முடியும்!நிதானமாக, உன் வண்டியை நீ செலுத்தாவிட்டால்,நீ தானமாக, உன் உயிரையே செலுத்த வேண்டி வரும்!வாகன நேரத்தில், எல்லை அடையும் வரை, பொறுமையோடு ஓட்டுபவன் எவன்?வா! கண நேரத்தில், உன்னை அடைவேன்! எருமையோடு காத்திருப்பான் எமன்!

  • Tags
  • Share


  • Author Murugar Gunasingam
  • Quote

    Numerous Tamils have had to embrace pitiful deaths due to the lack of even basic medical aids. From minor girls to women approaching menopause, numerous women were gang-raped, sexually assaulted and abused. The temples of Tamil Hindus and the churches of Tamil Christians were all razed to the ground, with innumerable Tamil priests being burned to death and many Christian priests being brutally tortured before being imprisoned and killed.

  • Tags
  • Share

  • Author Subramanya bharathi
  • Quote

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

  • Tags
  • Share